Dec 102012
 

ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்:

 

எனக்கு email இல் வந்தவொரு நல்லதொரு ஜோக். அனுப்பிய கல்லூரி நண்பன் R.விஜயராமச்சந்திரனுக்கு நன்றிகள் உரித்தாகட்டும். உங்கள் பாராட்டுகளும் அவனுக்குத்தான்.

ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்

ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்

 

ஜோக்:

கடும் கோபத்தில் அந்த முதலாளி தனது ஊழியகர்ளிடம் கத்தினார்.

‘நான்தான் இங்கு முதலாளி. நீங்கள் ஒன்றுமே இல்லை.

வெறும் பூஜ்யம். புரிகிறதா! இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார்?’

ஊழியர்கள் அமைதியாகப் பதில் அளித்தார்கள்: ‘… பூஜ்யம்!’

‘அப்படியானால் நான் யார்?’  இது முதலாளியின் அடுத்த கேள்வி.

ஊழியர்கள் மீண்டும் அமைதியாக: ‘பூஜ்யத்தின் முதலாளி’!

நீதி உங்களுக்குக் கீழ் இருப்பவர்களை மதிப்பானவர்களாக நியமித்து, மதிப்பானவர்கள் மதிப்பவராக உங்களை நீங்கள் தகுதிப் படுத்திக்கொள்ளுங்கள்!

  2 Responses to “ஒரு அர்த்தமுள்ள சின்ன ஜோக்:”

  1. உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இன்றே இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து இத்தளத்தின் நிர்வாகியாகுங்கள்

  2. Blood Need or Donate log on to

    http://shareblood.in

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

(required)

(required)