Saturday, February 2, 2019

இன்று சின்னக்காவின் 21வது நினைவு தினம்

அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 21 வது நினைவு தினம்

        அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி
இன்று அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 21வது நினைவு தினமாகும். சின்னக்கா அம்பிகை இல்லத்தைச் சுற்றியிருந்த வளவுக்குள் இருந்த  வளங்களை, தன் கைவண்ணத்தால் ஒப்பேற்றி பேறாக்கி சிறப்பாக்கி விடும் ஆளுமையுள்ள கைராசிக்காரியாக திகழ்ந்தார். அத்தோடு மட்டுமல்லாமல் எங்களையும், வளர்த்தெடுத்து ஆளாக்கி விட்டார். உலகெங்கும் பரந்து வாழும் சின்னக்காவின் உறவுகள் அனைவர் சார்பாகவும்  நினைவு கூருகின்றோம். 


அன்புடன்
சாதாரணன்

No comments:

Post a Comment