இந்த வாரம் பிரான்ஸ் யாழ் மீடியாவின் குறும்படம் "நகல்".
சாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம் பிரான்ஸ் யாழ் மீடியாவின் "நகல்" குறும்படத்தை நீங்கள் காணலாம்.
[caption id="attachment_725" align="aligncenter" width="560"]

குறும்படம் "நகல்" புலத்திலிருந்து இனிமேல் வரவிருக்கும் தமிழ்ப்படங்கள் உலகத் தரத்தையும் விஞ்சியிருக்கும் என்பதற்கு சான்றுபகரும் மற்றுமொரு படமாகும். ஏற்கனவே இக்குறும்படத்தைப் பற்றிய விமர்சனத்துடன் உங்களுடன் இங்கே பகிர்ந்திருக்கின்றேன். மீண்டும் இக்குறும்படத்தின் தரம் கருதி சாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம் திரையிடுகின்றேன்.
இக்குறும் படம் பற்றிய என் முழுவிமர்சனத்தைப் பின்வரும் இணைப்பில் காணலாம்.
http://www.saatharanan.com/eelam-tamil-shortfilm/
இனிப் படத்தைப் பாருங்கோவன்.
அன்புடன்
சாதாரணன்.
நன்றி : YouTube, Yaal Media