Tuesday, October 2, 2012

ஆஸ்திரேலிய பாடல் காட்சிகள்

ஆஸ்திரேலிய பாடல் காட்சிகள்



நான் வாழும் புலமான ஆஸ்திரேலியாவில் பிரபலமான சில பாடல் காட்சிகளை  இங்கு தந்துள்ளேன். முதலில் ஆஸ்திரேலிய பழங்குடிமக்களின் இசைக்குழுவினர் 
yutho yindi யின் பாடல்களில் பிரபல்யமானதொன்றைப் பாருங்களேன்.
 


 

ஆஸ்திரேலியாவில் இரசிகர்களின் ஏகோபித்த பாடகர் John Farnham அவர்களின் You Are Voice பாடலை அடுத்ததாகத் தந்துள்ளேன்.  இது ஆஸ்திரேலியாவின் தேசியகீதம் என்று சொல்லப்படுமளவுக்கு பிரபல்யமானது. இரசிகர்களை தனது இசையால் மயக்கி பாடவும், ஆடவும் வைத்துவிடுவார். இவர் இசைத்துறையிலிருந்து ஓய்வெடுப்பதற்கு விரும்பினாலும் இரசிகர்கள் விடுவதாயில்லை.

 


 

மேலும் சில பாடல்களை அடுத்தடுத்த நாட்களில் தருகின்றேன்.

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.



No comments:

Post a Comment