எனக்கு பிடிச்ச ரஜினி
சமீபத்தில் ரஜினியின் அறுபத்து மூன்றாவது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடினார்கள். இது 12-12-12 என்ற சிறப்பான நாளில் அமைந்ததும் எல்லோராலும் பெரிதாக பேசப்படுகின்றது.
[caption id="attachment_308" align="aligncenter" width="300"] எனக்கு பிடிச்ச ரஜினி[/caption]
இதனை முன்னிட்டு ரஜினியின் ரசிகர்களான பல பிரபலங்களின் பேட்டிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன. அவைகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
No comments:
Post a Comment