எல்லோருக்கும் புனித நத்தார் தின வாழ்த்துக்கள்!!!!
அன்புடன் எல்லோருக்கும் எனது உளம் கனிந்த புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.
ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ்
ஆஸ்திரேலியாவில் தற்போது கோடை காலமாதலால், என்னதான் ஐரோப்பிய, ஆங்கில மரபுகளை உள்ளடக்கிய சில நடைமுறைகளான ட்டர்கி சிக்கன் (Turkey), பவ்லோவா டெசெர்ட் (Pavlova desert) உணவு வகைகளை கொண்டமைந்தாலும் , ஆஸ்திரேலியாவிற்கே உரித்தான பின்வளவு பார்பக்கியூ (Backyard BBQ), பீச் சேர்விங் (Beech Surfing) ஆகியவற்றோடு இணைந்து கிறிஸ்மஸ்ஸை கொண்டாடுவது ஆஸ்திரேலிய மரபாகி விட்டது. பாடசாலைகளுக்கு நீண்ட கால கோடை விடுமுறை என்பதால் பிள்ளைகளின் சந்தோஷத்திற்க்கும் குறைவில்லை. மீதியை இந்த படங்கள் சொல்லும்.
[caption id="attachment_206" align="aligncenter" width="512"] ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ்[/caption]
[caption id="attachment_214" align="aligncenter" width="512"] ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ்[/caption]
மீண்டும் எனது உளம் கனிந்த புனித நத்தார் தின வாழ்த்துக்கள்.
அன்புடன்
சாதாரணன்
No comments:
Post a Comment