எல்லோருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் வாழ்த்துகள், கூடவே தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். ஒரு சின்னக்கவிதை கொஞ்சம் அவ்வையார், மிச்சம் நான்.
[caption id="attachment_600" align="aligncenter" width="500"] தைப்பொங்கல் வாழ்த்துகள்[/caption]
வரப்புயர நீருயரும்.
நீர் உயர நெல் உயரும்.
நெல் உயர அறுவடை பெருகும்.
அறுவடை பெருக உழவன் உயர்வான்.
உழவன் உயர்ந்தால் உலகமே செழிக்கும்.
அன்புடன்.
சாதாரணன்.
இணைப்புக்கள்
உங்களுக்கும் குழந்தைகளுக்கும்.
http://en.wikipedia.org/wiki/Thai_Pongal
http://www.pongalfestival.org/pongal-festival.html
No comments:
Post a Comment