சமீபகாலங்களில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயானது கோடைகாலங்களில் பெருமளவு அழிவையேற்படுத்துகின்றது. உடமைகளை மட்டுமல்லாமல் உயிரழிவையும் ஏற்படுத்தும், இப்பேரழிவிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்வது ஆஸ்திரேலிய மக்களுக்கு மிக,மிக அவசியமானதொன்று. அதற்கமைய உங்களையும், உங்கள் உடமைகளையும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுவதற்கான வழிமுறைகளை, மிகவும் எளிமையாகவும், இலகுவாகவும் புரிந்துகொள்ள ஏதுவாக இத்தகவற்சித்திரம், அனிமேஷன் வழியாக சொல்லித்தருகின்றது. எனவே படத்தில் க்ளிக்கி (click) அனிமேஷன் தகவற்சித்திரத்தைப் பார்க்கவும்.
[caption id="attachment_413" align="aligncenter" width="530"] தகவற்சித்திரம் - காட்டுத்தீயிலிருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகள் (Infographics)[/caption]
இத்துடன் ஒரு தகவல் இணைப்பும் பிடிஎவ் (pdf) பைல்லாக உள்ளது. ஓப்பன் பண்ணிப் பார்க்கவும்
http://www.ces.vic.gov.au/__data/assets/pdf_file/0019/152452/99-144.pdf
Summary:Australian Bushfire Survival guides.
Source: www.heraldsun.com.au
நன்றி : www.ces.vic.gov.au
No comments:
Post a Comment